அனைவருக்கும் வணக்கம் 🙏🏻
ஒரு நாட்டின் வலிமை அதன் மாணவர்கள்தான். ஆனால் இன்று, தங்களின் எதிர்காலம் பறிக்கப்பட்டதாகக் கருதி நீதி கேட்ட மாணவர்களுக்கு பதிலாக அடக்குமுறையே வழங்கப்படுகிறது…
….மாணவர்களின் குரலை மௌனப்படுத்த முடியாது. நீதி கிடைக்கும் வரை இந்தக் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
நன்றி🙏