அழுதுக்கிட்டே வர பாப்பா
கத்திகிட்டே வர அம்மா
Full சவுண்ட் ல ஹாட்ஸ்டார் ல megaserial பாக்கிற ஆண்ட்டி
ரீல்ஸ் ஸ்பீக்கர் ல கேக்குற அங்கிள்
ரிங்க்டோன் அடிச்சும் 20. செகண்ட்ஸ் கழிச்சு எடுக்குற அங்கிள்
நடுவில சம்சா காபி டீ சேல்ஸ்
என்ன மயிருக்கு sleeper கோச்சிங் னு பேரு😭
Crossposted with @openvibe.social