Sign in

Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ்

@tamilsms.bsky.social
321 followers 5 following 1.4K posts

தமிழ் எஸ் எம் எஸ் 💌 - tamilsms.blog Kavithai Blog Dedicated to Tamil SMS and Tamil Kavithai Lovers ❤💛💙 Tamil Quotes, கவிதை, Tamil Status, Kadhal Kavithai, Tamil Motivational Quotes, and Tamil Life Quotes. #tamilsms #kavithai

PostsRepliesMedia
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 02/10/2026
நீ சோர்வா இருக்கிறதை மறைக்கலாம் ஆனா உன் கண்கள் என்கிட்ட மறைக்காது
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 02/10/2026
மழை இல்லாமல் வானம் அழகாகாது similarly துன்பமில்லாமல் வாழ்க்கை நிறைவாகாது
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 01/10/2026
விரைந்தே மறைந்திடும் மெல்லிய கோடு தான் எப்போதும் நம் ஊடல்கள் மணலில் கிறுக்கிடும்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 01/10/2026
வானம் போன்ற பெரிய இன்பங்கள் தேவையில்லை விண்மீன் போன்ற குட்டி குட்டி இன்பங்கள் போதும் வாழ்க்கையை அழகாய் வாழ
011
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 30/09/2026
நெருக்கம் அதிகரிக்கையில் மூச்சே ரொமான்ஸின் சாட்சி
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 30/09/2026
நட்புக்கு அளவில்லை என்றாலும் அளவோடு இருந்தால் நலமாகும் நட்பு
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 27/09/2026
உறங்காத கண்களையும் தழுவி கொண்டது உறக்கம் உன்னன்பின் தாலாட்டில்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 27/09/2026
கண்ணீர் புன்னகையின் பின்னால் மறைந்து கொண்டே இருக்கும் உண்மை
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 23/09/2026
முத்தம் விழும் இடம் உதடானாலும் உணர்வு விழும் இடம் இதயம்தான்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 23/09/2026
எது நடந்தாலும் சிரித்து விட்டு கடந்து செல் வாழ்க்கை வசமே
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 22/09/2026
அருகில் இல்லாவிட்டாலும் உன் நினைவு என் தோளில் சாய்ந்து உறங்குகிறது
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 22/09/2026
இப்போது செய்யும் ஒரு செயல் நாளைய வெற்றிக்கான விதை
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 21/09/2026
சில உணர்வுகள் காரணம் கேட்காமல் இதயத்தில் குடியேறிவிடும்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 21/09/2026
கடிகாரம் ஓடுவதைப் பார்த்து பதற்றப்படாதே நீ செய்யும் வேலையை ரசித்துப் பார் நேரம் உனக்கு அடிமையாகும்
001
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 19/09/2026
உதடுகள் சந்திக்கும் தருணம் ஆயிரம் கவிதைகளையும் அழிக்கும் மின்னல்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 19/09/2026
பெரியதாக யோசி சிறியதாக தொடங்கு ஒரே நாளில் உயர்ந்து விட முடியாது
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 18/09/2026
நீ நிலவும் இல்லை நட்சத்திரமும் இல்லை இவைகளை எல்லாம் அள்ளி சூடிக்கொள்ளும் வானம் நீ!
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 18/09/2026
உன் மனதில் உள்ள நம்பிக்கை உன்னை எந்த சவாலையும் எதிர்கொள்ள வலிமை தரும் நம்பிக்கை இல்லாத போது வாழ்க்கை ஒரு இருட்டான பாதையாக மாறும்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 17/09/2026
உன் முகம் ஒளியிழந்தால் என் மனமும் இருளில்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 17/09/2026
பிரச்சனைகளை தலைக்கு மேலே தூக்கிச் சுமக்காதே அவற்றைக் காலடியில் போட்டு அதன் மேல் ஏறி நில்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 16/09/2026
நீ உச்சரித்த பின் தான் தெரிந்தது என் பெயர் இத்தனை அழகு என்பதே
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 16/09/2026
தேடித்தேடி ஓய்ந்தது எறும்பு சோம்பல் என்ற வார்த்தையை
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 15/09/2026
சொல்லாத காதலாய் மனம் கொல்லாமல் கொல்லுது நீ இல்லாத போது ஏதேதோ சொல்ல நினைத்து உன்னிடம்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 15/09/2026
சில பிரச்சனைகளில் இருந்து தற்காலிகமாக தப்பிக்க ஆகச்சிறந்த வழி மௌனம் சாதிப்பதே
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 12/09/2026
நினைவுகளால் நிரம்பிய இரவுகள் தான் காதலின் மழை
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 12/09/2026
வாழ்க்கை எளிது ஆகாது ஆனால் அதை எளிதாக பார்க்கும் மனம்தான் அதைக் கையாளும்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 11/09/2026
கை சேரும் நிமிடத்தில் இதயம் சொல்லாத வாக்குறுதிகளை கொடுக்கிறது
001
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 11/09/2026
சிறிய வெற்றிகள் தான் பெரிய கனவுகளின் படிக்கட்டு
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 10/09/2026
அருகில் இருக்கும் அன்பு அழகானது ஆனால் தொலைவில் இருக்கும் அன்போ அதை விட ஆழமானது
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 10/09/2026
தப்புகளுக்கு தலை முழுகினான் குப்பைகளை சுமந்து வரும் புனித நதியில்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 09/09/2026
கண்கள் கலக்கும் தருணம் உலகம் இருவருக்குள் மட்டுமே இருக்கும்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 09/09/2026
வாழ்க்கை ஓட்டம் அல்ல ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிக்க வேண்டிய பயணம்
001
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 08/09/2026
காதல் என்பது இதயம் துடிப்பது மட்டும் இல்லை யாரோ ஒருத்தர் நிம்மதியா இருக்கணும்னு தினமும் நினைப்பது
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 08/09/2026
சிறிய நிமிடங்களே பெரிய நினைவுகளாக மாறும்
001
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 07/09/2026
கண்ணோட்டத்தில் கவிதை பிறக்கும்போது அது காதல் தான்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 07/09/2026
தடைகள் இல்லாத பாதையில் நடக்கும்போதெல்லாம் நினைத்துக்கொள் யாரோ தடைகளை உடைத்து போட்ட பாதை இதுவென்று
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 05/09/2026
கண்ணோட்டம் கூட காதலின் மொழி பேசும் போது வார்த்தைகள் தேவையில்லை
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 05/09/2026
அனைத்தும் மாயை சில ஆசைகள் விசித்திரமானது அதனை உணரும் போதுதான் புரிகிறது ஆசையே மாயை
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 04/09/2026
மழைச்சாரல் அன்றி மார்கழியின் அழகை கண்டேன் உன்னை அனுசரித்து வாழும் காதலால்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 04/09/2026
எவ்வளவு தான் பாசம் வைத்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நாம் மூன்றாவது மனிதர்கள் தான்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 03/09/2026
உன்னோட சின்ன சின்ன பழக்கங்கள் என் நினைவுகளின் நிரந்தர விருந்தினர்கள்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 03/09/2026
மனிதம் இருக்கு என்று நம்புங்கள் அதை மற்றவர்களிடம் இருந்து மட்டும் எதிர்பார்த்து விடாதீர்கள்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 02/09/2026
வார்த்தையின்றி கூட பாசம் பரவி இதயத்தை ஒரு மென்மையான இசையாக ஆக்குகிறது
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 02/09/2026
நாளை பெரியதாக இருக்க இன்று சிறியதாக மாற தயாராக வேண்டும்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 01/09/2026
அனைவரும் அருகில் இருந்தும் அனாதைபோல் உணர வைக்கின்றது நாம் நேசித்தவரின் பிரிவு
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 01/09/2026
சொத்து இருக்குதுனு சொல்லுறதுக்கும் சொந்த உழைப்பு இருக்குதுனு சொல்லுறதுக்கும் நிறையா வித்தியாசம் உண்டு
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 31/08/2026
இதயத் துடிப்பும் கூட நேரத்தை காணாமல் இருந்தது அவள் அருகில்
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 31/08/2026
எவ்வளவு தூரம் கடந்து தான் சென்றாலும் சில நினைவுகள் நிழலை விட மோசமாக பின் தொடர்கிறது
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 30/08/2026
உன் கண்கள் என்னை பார்க்கும்போது என் மனசு பேசாமல் காதல் சொல்லி முடிக்கிறது
000
Tamil SMS - தமிழ் எஸ் எம் எஸ் @tamilsms.bsky.social · 30/08/2026
ஒவ்வொரு மனிதனும் ஒரு புதிய புத்தகம் பழகும் பொழுது தான் படிக்க முடியும்
000