என் ஆசிரியர்களுக்கு இந்த திருநங்கை 🏳️⚧️ ஆசிரியையின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். 🙏
ஒளி 💡 தந்தவர்களுக்கு…
என்னை நான் ஆக ஏற்ற
ஒவ்வொரு ஆசிரியருக்கும்…
திருநங்கை 🏳️⚧️ எஸ்டெல் கீர்த்தனாவின்
நன்றியும் அன்பும் நிறைந்த
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
#transgender #teachersday #phdlife #fyp #trending
[Teacher’sDay, School, College, Lecturers, Professors, Staff, University, College]